{"title":"Level 2 Books","description":"","products":[{"product_id":"vennilavum-kadigaramum-tamil-children-book","title":"வெண்ணிலாவும் கடிகாரமும் | Vennilavum Kadigaramum - Tamil Children Book","description":"\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eவெண்ணிலா தனது பிறந்தநாள் பரிசாக வந்த கடிகாரத்தை என்ன செய்தாள் தெரியுமா? வாருங்கள் இந்தக் கதையில் படித்து தெரிந்து கொள்வோம்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eDo you know what Vennila did with the clock she got for her birthday? Read this story to find out!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ipaatti, Inc","offers":[{"title":"Soft Bound","offer_id":45955991601349,"sku":null,"price":9.99,"currency_code":"USD","in_stock":true},{"title":"Hard Bound","offer_id":45955991634117,"sku":null,"price":12.99,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0734\/8627\/files\/Venilavum1.webp?v=1791287329"},{"product_id":"parisu-thandha-parisu-tamil-children-book","title":"பரிசு தந்த பரிசு | Parisu Thandha Parisu - Tamil Children Book","description":"\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eவினோத்தும் விவேக்கும் அப்பா தந்த பிறந்தநாள் பரிசுத்தொகையை வைத்து என்ன வாங்கினார்கள்? எந்த பரிசு எல்லாருக்கும் உபயோகமாக இருந்தது தெரியுமா? கதையைப் படியுங்கள் தெரிந்து கொள்வோம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eVinoth and Vivek received birthday gift money from their father. What did they buy with it? Which gift turned out to be useful for everyone? Let’s see what happens!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ipaatti, Inc","offers":[{"title":"Soft Bound","offer_id":45956194894021,"sku":null,"price":9.99,"currency_code":"USD","in_stock":true},{"title":"Hard Bound","offer_id":45956194926789,"sku":null,"price":12.99,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0734\/8627\/files\/ParisuThandhaParisu1.webp?v=1791290004"},{"product_id":"annaivarum-nalam-tamil-children-book","title":"அனைவரும் நலம் | Annaivarum Nalam - Tamil Children Book","description":"\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eகொரோனா பெருந்தொற்று காலத்தில் வீட்டிலேயே முடங்கி கிடந்த பூவிதழ், பூந்தளிர் இருவரையும் ஊக்குவிக்க அவர்களது தந்தை என்ன திட்டம் போட்டார் தெரியுமா? தெரிந்து கொள்ள கதையை படியுங்கள்!\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eDuring the coronavirus pandemic, Poovithazh and Poonthalir were stuck at home. Do you know what plan their father made to encourage them? Read the story to find out!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ipaatti, Inc","offers":[{"title":"Soft Bound","offer_id":45956249092293,"sku":null,"price":9.99,"currency_code":"USD","in_stock":true},{"title":"Hard Bound","offer_id":45956249125061,"sku":null,"price":12.99,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0734\/8627\/files\/Annaivarum_Nalam_I1.webp?v=1791289947"},{"product_id":"thiruvalluvarum-nanaum-tamil-children-book","title":"திருவள்ளுவரும் நானும் | Thiruvalluvarum Nanaum - Tamil Children Book","description":"\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eஉங்களுக்கு திருக்குறள் தெரியுமா? திருக்குறளை நாம் எங்கெல்லாம் பார்க்க முடியும்? இந்த கதையில் வரும் மீனாட்சிக்கு நிறைய திருக்குறள் தெரியும். அவள் திருக்குறள் போட்டிக்காக நிறைய குரல்கள் படித்தாள். திருக்குறள் பற்றியும் திருவள்ளுவர் பற்றியும் இந்த கதையில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eDo you know about the Thirukkural? Where can we see it around us? In this story, Meenakshi knows many Kurals and prepares for a Thirukkural competition by reading them. Come, let’s learn about the Thirukkural and Thiruvalluvar through this story!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ipaatti, Inc","offers":[{"title":"Soft Bound","offer_id":45956273897669,"sku":null,"price":9.99,"currency_code":"USD","in_stock":true},{"title":"Hard Bound","offer_id":45956273930437,"sku":null,"price":12.99,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0734\/8627\/files\/Thiruvalluvarum_Nanaum_I1.webp?v=1791289904"},{"product_id":"sallikattu-tamil-children-book","title":"சல்லிக்கட்டு | Sallikkattu - Tamil Children Book","description":"\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eசல்லிக்கட்டா ஜல்லிக்கட்டா? எது சரி? இந்தப் பெயர் ஏன் வந்ததுன்னு உங்களுக்கு தெரியுமா? தெரிஞ்சுக்கலாம் வாங்க.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eIs it Sallikkattu or Jallikattu? Which is the correct name? Do you know how this name came about? Come, let’s learn more!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ipaatti, Inc","offers":[{"title":"Soft Type","offer_id":45956288610501,"sku":null,"price":9.99,"currency_code":"USD","in_stock":true},{"title":"Hard Type","offer_id":45956288643269,"sku":null,"price":12.99,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0734\/8627\/files\/Sallikkattu.webp?v=1791289857"},{"product_id":"keeladi-polama-tamil-children-book","title":"கீழடிக்கு போலாமா | Keeladi Polama - Tamil Children Book","description":"\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eஆதனும் ஆதனியும் பள்ளியில் இருந்து கீழடிக்கு களப்பயணம் சென்றனர். அவர்கள் அங்கு என்ன என்ன பார்த்தனர் என்பதை இந்த கதையில் பார்ப்போம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eAadhan and Aadhani went on a field trip to Keeladi from their school. In this story, discover what they found there.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ipaatti, Inc","offers":[{"title":"Soft Bound","offer_id":45956295229637,"sku":null,"price":9.99,"currency_code":"USD","in_stock":true},{"title":"Hard Bound","offer_id":45956295262405,"sku":null,"price":12.99,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0734\/8627\/files\/KeeladiPolama1.webp?v=1791289647"},{"product_id":"tamilarasi-tamil-children-book","title":"தமிழரசி | Tamilarasi - Tamil Children Book","description":"\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eதமிழரசி தன் அப்பாவுடன் அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தாள். தமிழ்நாட்டிற்கு வந்து அவள் எங்கெல்லாம் சென்றாள், என்னவெல்லாம் கண்டுபிடித்தாள் என்பதை இந்த கதையில் பார்க்கலாம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eTamilarasi came to Tamil Nadu from America with her father. Follow her on her journey to see where she went and what she discovered.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ipaatti, Inc","offers":[{"title":"Soft Type","offer_id":45956295884997,"sku":null,"price":9.99,"currency_code":"USD","in_stock":true},{"title":"Hard Type","offer_id":45956295917765,"sku":null,"price":12.99,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0734\/8627\/files\/Tamilarasi_i1.webp?v=1791289553"},{"product_id":"tamilukkendru-oru-mannam-tamil-children-book","title":"தமிழுக்கென்று ஒரு மனம் | Tamilukkendru Oru Manam - Tamil Children Book","description":"\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eஅமெரிக்காவில் வசிக்கும் தமிழ் சிறுமி.அவளுக்கு அவ்வளவாக தமிழ் பேச தெரியாது. விடுமுறைக்கு தமிழ்நாட்டிற்கு பாட்டி வீட்டுக்கு சென்றபோது பாட்டியுடன் அவள் எப்படி பேசுவாள்? மற்றதை கதையில் பார்க்கலாம் வாருங்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eA Tamil girl living in America doesn’t know much Tamil. When she visits her grandmother in Tamil Nadu during the holidays, how will she speak with her? Read on to see what happens!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ipaatti, Inc","offers":[{"title":"Soft Bound","offer_id":45956295983301,"sku":null,"price":9.99,"currency_code":"USD","in_stock":true},{"title":"Hard Bound","offer_id":45956296016069,"sku":null,"price":12.99,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0734\/8627\/files\/Tamilukkendruorumanam1.webp?v=1791289511"}],"url":"https:\/\/ipaatti.net\/collections\/level-2-books.oembed","provider":"Ipaatti, Inc","version":"1.0","type":"link"}